நம்மை நம்பி வெற்றி தோல்விகள் யாவற்றிலும் நம்மோடு நடந்து வந்த இம்மக்களை எதிரியிடம் ஒப்படைக்க வேண்டிய நிலை வந்து விட்டதே என்ற கவலை மட்டும்தான் எனக்கு. நிறையவே எமது மக்கள் துன்பப்பட்டு விட்டார்கள். போராளிகள் என்ற வகையில் நாம் கௌரவமாக சண்டையிட்டு மடிவோம். இன்றைய வாழ்க்கை நமக்குரியதாய் இல்லாது போனாலும் வரலாறு நம்முடையதாகவே இருக்கும். எத்தகைய உறுதியோடும்,
வீரத்தோடும், நேர்மையோடும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் இறுதிவரை போராடியது என்கிற உண்மை இன்னும் பல்லாண்டுகளுக்கு நம் மக்களுக்கான போராட்டத்தை முன் நகர்த்தி செல்லும்.
4 ஆம் ஈழ போரின் இறுதி நாளில் போராளிகளிடம்
சாகா சீரஞ்சீவி வரம் பெற்ற எமது தேசிய தலைவர்
No comments:
Post a Comment