அரசியல் சமுக இயக்கங்களை பொறுத்தவரை பணம் தேவை, நல்லது. இலட்சியங்களுக்கும், கொள்கைகளுக்கும் வழித்துணையாய், பக்கபலமாய் இருக்கின்றவரை பணம் உண்மையில் நல்லது. ஆனால் பணத்தை மட்டுமே நம்பினால், ஒருவேளை வெற்றிகளை ஈட்டலாம். ஆனால் லட்சியங்களை வெல்ல முடியாதென்பதை காலம் ஒருநாள் கற்றுத்தரும்.
அருட்தந்தை. ஜெகத் கஸ்பார்
No comments:
Post a Comment