இந்தியாவுக்கு உள்ளேயும் வெளியேயும் எத்தனையோ ஆயுதம் தாங்கிய குழுக்களும் சக்திகளும் இந்தியாவுக்கு எதிராக இயங்கிகொண்டியிருக்கிற விஷயம் எல்லாருக்கும் தெரியும். எவரிடமும் நாங்கள் இன்று வரைக்கும் தொடர்பு எடுத்ததுமில்லை, எடுக்க போறதுமில்லை. தமிழீழ மக்கள் தான் இந்தியாவுக்கு என்றும் விசுவாசமாக இருப்பர். வரலாற்று ரீதியாக சிங்களம் இந்தியாவுக்கு
நம்பிக்கையாக இருந்ததும் இல்லை, இருக்கபோவதும் இல்லை.
தேசிய தலைவர் வே. கரிகாலன்
No comments:
Post a Comment