Monday, October 4, 2010

இதயக்கனி

மாமரத்தில் எத்தனையோ பழங்கள் இருக்கின்றன. ஒரு பழம் மட்டும் ஜொலிக்கிறது. இந்த பழம் எங்கள் மடியில் விழாதா என்று பலரும் மடியை விரித்தனர். காமராஜரும் மடியை விரித்தார், நானும் விரித்தேன். அந்த பழம் என் மடியில் விழுந்தது. அதை நான் இதயத்தில் வைத்துக்கொண்டேன். அதுவே என் இதயக்கனி.
அண்ணா அவர்கள் பொன்மனச்செம்மல் எம் ஜி ஆர் பற்றி சொன்ன வார்த்தைகள்

No comments:

Post a Comment