Tuesday, October 5, 2010

கொடுமை

நாம் கண்ட கொடுமை சாதாரமானதல்ல. மூன்றரை லட்சம் மக்கள் ஒரு சிறு பரப்பில் எறிகணை மலை பொழிய துரத்திக்கூட்டப்பட்டனர். உணவு, குடிநீர், மருந்துயாவும் தடுக்கப்பட்டு வறண்ட பாலைவனத்தின் சபிக்கப்பட்ட செம்மறியாடுகளைப்போல் ஆயினர். காயம் பட்டு கிடந்த சுமார் பத்தாயிரம் பேர் ஈவிரக்கமின்றி புல்டோசரால் ஏற்றிக்கொல்லப்பட்டனர். சரணடைய வந்த தமிழ் பெண்கள் நிர்வாணமாய்
கைகளை உயர்த்திக்கொண்டு வரச்செயயப்பட்டனர். கடைசி நாளில் இருபதாயிரம் அப்பாவி மக்கள் உயிரோடு புதைக்கப்பட்டனர்.முல்லைத்தீவில் நடந்தவை மனித இனம் பெருவிலை கொடுத்து சாதித்த உன்னதங்கள்.
அருட்தந்தை. ஜெகத் கஸ்பார்

No comments:

Post a Comment