ஈழ தமிழ் மக்களின் அழிவு, அம்மக்களது வரலாற்றின் முடிவு அல்ல. அம்மக்களது வரலாற்றின் முடிவு அல்ல. அழிவுகளின் எல்லையில் நின்று நினைவுகளால் உயிரேற்றப்படும், புதிய ஆர்ப்பரிப்புகள் எழும், அது வரலாற்று இயங்கியல். எந்த வல்லரசு கொம்பனாலும் அதனை தடுத்து நிறுத்தமுடியாது.
அருட்தந்தை. ஜெகத் கஸ்பார்
No comments:
Post a Comment