Tuesday, October 5, 2010

எழும்

ஈழ விடுதலை போராட்டம் பெரிய பின்னடைவு கண்டிருக்கிறது. ஆனால் முடிந்து போக வில்லை. புதிய வீச்சியுடன் அது மீண்டும் எழும்.இதுவரை ஆயுத போராட்டம் முன் நின்றது.இனி அரசியற்போராட்டம் முன் நிற்கும், ஆயுத போராட்டம் பின் துணையாய் நிற்கும்.
அருட்தந்தை. ஜெகத் கஸ்பார்

No comments:

Post a Comment