எந்த 'அகிம்சை ஆயுதத்தை' தமது கைகளில் எடுத்து மகாத்மா காந்தியும், காங்கிரஸம் வெள்ளையர்களுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றி கண்டிருந்தார்களோ, எந்த "சாத்வீகப் போராட்டம்" என்கின்ற தமது ஆயுதம் பற்றி இந்தியர்கள் உலக மட்டத்தில் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தார்களோ, அதே 'அகிம்சை ஆயுதத்தின்' மூலமே இந்தியாவின் ஆக்கிரமிப்பிற்கு பதிலடி கொடுக்கவேண்டும் என்று விடுதலைப்
புலிகள் தீர்மானித்தார்கள்.
No comments:
Post a Comment