ராஜீவ் படுகொலை பின்னணியை முழுவதையும் விடுதலைப்புலிகள் மீது சுமத்தி, அந்த அரைக்கால் உண்மையின் முதுகில் ஏறிநின்று தமிழ் மொழி பேசும் நான் சார்ந்த ஓர் இனத்தையே வக்கிர வெறியுடன் அழித்து முடித்திருக்கிறார்கள். ராஜீவ் படுகொலை சதியில்
எந்தெந்த அனைத்துலக சக்திகளையும், தேசிய சக்திகளையும் நாம் சந்தேகிக்றோமோ அந்த சக்திகள் தான் தமிழர் இன அழித்தலுக்கும் மனசாட்சியின்றி துணை நின்றன, நிற்கின்றன
அருட்தந்தை. ஜெகத் கஸ்பார்
No comments:
Post a Comment