Saturday, October 9, 2010

உயிர் வீச்சு

எந்த அழிவும், துன்பமும், அடக்குமுறைகளும்,விடுதலைக்கு ஏங்கும் மானிடதிமிலை அடக்கிவிட முடியாது . ஆயுதங்களுக்கும், ஆயுதங்களுக்கும் மோதல் என்றால் இந்தியாவும்,இஸ்ரேலும்,பாகிஸ்தானும்,சீனாவும், அமெரிக்காவும்,ரஷ்யாவும்,ஈரானும் எல்லோரும் கொடுத்த ஆயுதங்களைக்கொண்டு தமிழீழ விடுதலையை முற்றாக அழித்திருக்க முடிந்திருக்கும். இன்று கூட பெருந்தோல்வியை அம்மக்கள்
சந்தித்து இருக்கலாம்.ஆனால் தமிழீழ விடுதலைக்கான ஏக்கம் அடங்காது. முள்ளிவாய்க்கால் துயரங்களின் உயிர் வீச்சு இன்று கோடான கோடி உலக தமிழர்களையும் வசிகரித்து வியாபித்து நிற்கிறது. இறுதிப்போர் இனிமேல்தான் தொடங்கும், உலகமெல்லாம் அது நடத்தப்படும்.
அருட்தந்தை ஜெகத்கஸ்பார்

No comments:

Post a Comment