Wednesday, October 6, 2010

தேசிய தலைவர்

எமது தேசிய தலைவர், போரில் காயமுற்று சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கும் போராளிகளை அடிக்கடி போய் பார்ப்பார். போர்க்காலம், அமைதிக்காலம் என்றெல்லாம் கிடையாது. தோன்றிய போது புறப்பட்டு விடுவார்.இடையே என்ன நெருக்கடி வந்தாலும் சரி, நினைத்து முடியாமல் இன்னொன்றில்லை. வழியில் யாராவது போராளியின் வீடு கண்ணில் தென்பட்டு சட்டென்று நினைவுக்கு வந்தால், வண்டியை நிறுத்தி
இறங்கி சென்று அந்த வீட்டில் இருப்பவர்களை கூப்பிட்டு நலம் விசாரிப்பார்.

No comments:

Post a Comment