தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கம் நடத்திய மகாத்தான விடுதலைப்போர் தமிழீழ தாயகம் அமைப்பதற்காக. சிங்கள பேரினவாதத்தின் பிடியிலிருந்து விடுபட்டு மாண்புடனும், உரிமைகளுடனும், செழுமை சிறந்து தமிழ் இனம் வாழ வேண்டுமென்பதுதான் இறுதி இலக்கு. போர்க்கள வெற்றி தோல்விகளுக்கு அப்பால் இந்த லட்சியத்திற்கு உயிர் உண்டு, பரிசுத்தம் உண்டு.
அருட்தந்தை - ஜெகத்கஸ்பார்
No comments:
Post a Comment