போராடுங்கள் எல்லோரும் எங்களைபோல் ஆயுதம் ஏந்தித்தான் ஆக வேண்டுமென்பதில்லை. உங்களுக்கு சரிப்பட்ட அனைத்து வழிகளிலும் போராடுங்கள். ஊர்வலமா, கடை அடைப்பா, பொதுக்கூட்டமா ஏதாவது செய்யுங்கள், எதிர்ப்பை காட்டுங்கள், அடிபணிந்து விட வேண்டாம் எதற்கும், யாருக்கும்.
தேசிய தலைவர் வே. கரிகாலன்
No comments:
Post a Comment