Wednesday, September 29, 2010

பொன்மனச்செம்மல்

நாங்கள் தமிழகத்தில் பயிற்சி முகாம் நடத்த விரும்புகிறோம். 1000 பேருக்காவது பயிற்சியளிக்க நினைக்கிறோம், அதற்க்கு ஒரு கோடி ரூபாய் செலவாகும் . 1000 பேருக்கு ஆயுதங்கள் வாங்க இன்னும் ஒரு கோடி ரூபாய் செலவாகும். உங்களால் இரண்டு கோடி தந்து உதவ முடியுமா என்று விடுதலை புலிகளின் சார்பில் கேட்டவர் கேணல். சங்கர். இரண்டு பெட்டியில் இரண்டு கோடி ரூபாயை விடுதலைப்புலிகளுக்கு
கொடுத்தவர் சென்னை மெரினாவில் சந்தனபேளையில் ஓய்வில் இருக்கும் பொன்மனச்செம்மல் முன்னாள் முதல்வர் டாக்டர்.எம்.ஜி.ஆர்.

No comments:

Post a Comment